லீக் ஆன உதயநிதி மகனின் புகைப்படம்! என்ன நடந்தது?

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News