Viral Video: டால்பீன்களை பார்ப்பது பலருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். பலரும் நீல நிறத்தில் அதனை பார்த்திருப்பீர்கள், ஆனால் இளஞ்சிவப்பு நிறத்தில் பாத்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்த வைரல் வீடியோவை பாருங்கள்.
உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக திகழ்ந்து வந்த அமெரிக்க 'பென்டகன்' கட்டடத்தை விட பெரிய கட்டடத்தை குஜராத்தில் கட்டி சாதனை படைத்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இதில் உள்ளது என்பதை காணலாம்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 17 வயது நிரம்பிய தாய் ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் பவுடரில் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் மனிதனை கடிப்பது சகஜம். ஆனால் ஒரு மனிதனால் எப்போதாவது நாயைக் கடித்த சம்பவத்தைகேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் தான்.
9 Days Paid Leave: ஒன்று, இரண்டு நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை எடுப்பதே கடினமாக இருக்கிறதா?. இங்கு ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒன்பது நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
நாயுடன் வாக்கிங் சென்ற கொண்டிருந்த 69 வயதான பெண்ணை, முதலை ஒன்று தாக்கி கொன்றுள்ளது. மேலும், உடலுக்கு காவல் காத்து, உடலை மீட்பதற்கு இடையூறு ஏற்படுத்தியது.
Florence Helen Nalini: திருமதி உலக அழகி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்க உள்ளார். அவர் குறித்தும், அவர் பங்கேற்கும் அழகி போட்டி குறித்தும், அவரின் சாதனைகள், லட்சியங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.
Bizarre News: தனது அண்டை வீட்டாரின் 32 மரங்களை வெட்டியதால், அவருக்கு இப்போது அபராதம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என $1.5 மில்லியனுக்கும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actor Vijay Birthay: நடிகர் விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவர் குறித்த வீடியோ ஒன்று அமெரிக்காவில் உள்ள பிரபல கட்டடம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Elon Musk PM Modi: இந்திய அரசு மீது ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி குற்றஞ்சாட்டியது குறித்து ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
Missing Titanic Submarine: டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகள் காணமல் போன விவகாரத்தில், 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,ஜோ பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Bizarre News: கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதால் டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது.
சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.