'பென்டகன்' கட்டிடத்தை விட பெரிய கட்டிடம்..! குஜராத்தின் இப்படியா?

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக திகழ்ந்து வந்த அமெரிக்க 'பென்டகன்' கட்டடத்தை விட பெரிய கட்டடத்தை குஜராத்தில் கட்டி சாதனை படைத்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இதில் உள்ளது என்பதை காணலாம்.

Trending News