Alphonse Puthren Quits Cinema: பிரபல மலையாள இயக்குநர் அல்பாேன்ஸ் புத்திரன், இனி படங்களை இயக்குவதாக இல்லை என்று ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கமல் அல்லது ரஜினிகாந்திற்கு தனது கதை பிடித்துப்போனால் என்னுடைய பல திறமைகளையும் அந்த படத்தில் காட்டுவேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் இயக்கும் படம் நான் விரும்பியபடி நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.