Thai Amavasai 2023: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறந்த நாளாக கருதப்படும் தை அமாவாசை தினத்தில், சில விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றை தெரிந்து நீங்கள் கடைபிடித்தால் முன்னோர் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.
தை மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கியிருக்கும் இந்த நன்நாளில், இம்மாதம் முழுவதும் இருக்கும் விஷேஷ நாட்களும் மற்றும் விரதங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.