சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் கால்சியம் அல்லது யூரிக் அமில படிகங்கள் மற்றும் அளவு, வடிவத்தில் வேறுபடுகின்றன. சிறுநீரக கற்களுக்கு பீர் குடித்தால் சரியாகுமா என்பதை பற்றி பார்ப்போம்.
இளமையாக வேண்டும் என யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக ஆரொக்கியம் குறைவதோடும், மிக விரைவில் முகத்தில் சுருக்கங்கள் தோன்றி முதுமை சீக்கிரமே வந்து விடுகிறது.
பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை போலீஸார் சுட்டுப் பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குதித்து தப்ப முயன்றதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஏழு உணவுகளை தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.
கர்நாடகாவில் மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த பிரீமியம் மதுபான பிராண்டுகளை விற்பனை செய்யும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது.
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும், இருப்பினும் பலர் மது அருந்தும் கலாசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் சில நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மதுவின் பாதிபில் இருந்து தப்பலாம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.
டாஸ்மாக்கில் ஓவர் டைம்மில் மது விற்பனை நடைபெறுவது தடுப்பது தமிழக அரசின் கடமை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.