Alcohol not allowed in Wedding: திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள நாய் ஒன்று மதுவுக்கு அடிமையாகிய நிலையில், அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெற்ற முதல் நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது.
குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
FIFA World Cup Final 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தது. அதற்காக மைதானத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் ஆடையை கழற்றினால் எப்படி இருக்கும்?
அதிகளவில் மது அருந்துவதால் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், மூளையின் நரம்பு பாதிப்பு, குழப்பம், மனநிலை மாற்றம், தெளிவற்ற சிந்தனை மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.
மற்ற வகையான மதுபானங்களை விட பீர் குடிப்பது நல்லது என்று நினைத்து பலரும் குடிக்கின்றனர். ஆனால் இதனை தினசரி குடிப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.