Pushpa 2 Box Office Collection Drop On Day 19 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆரம்பத்தில் கோடி கணக்கில் வசூலை குவித்து வந்தது. ஆனால் அவரது கைதுக்கு பிறகு இந்த வசூல் மாெத்தமாக குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Viduthalai Part 2 Box Office Collection : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது எனபதை இங்கு பார்ப்போம்.
முன்னணி நடிகர்கள் நடித்து இந்தியில் வெளியாகியுள்ள ஸ்ட்ரீ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் 777 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Big Tamil Movies August 2024 Box Office Collection : இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன. இதில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் பெற்றிருக்கிறது தெரியுமா?
Box Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Ghilli Re Release TN Box Office Collection : கில்லி திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.
Mark Antony Day Four Box Office Collection: விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் விவரம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
Jailer Box Office Collection: ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியுள்ளதை தொடர்ந்து, வார இறுதியில் இதன் வசூல் அதிக மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer Box Office Collection: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே 52 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.