பரந்தூர் விமான நிலையம்: நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியீடு

புதிதாக அமைக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News