சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மாநகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளதால் விமான நிலையத்தில் விமானப் புறப்பாடு மற்றும் தரையிறங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Trending News