நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் தொடர்ந்த வழக்கு ஜனவரி-11ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு, ரியான் ஏர் ஜெட் ஹெரான் பறவைகள் மோதியதில், விமானத்தின் கண்ணாடிகளில் ரத்தம் தெறித்தது.
விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி ஏற்றப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா காலம் இது என்பதால் பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் இந்த விதியை மட்டும் கடைபிடித்துவிட்டு, மற்ற எல்லா விதிகளையும் காற்றில் பறக்கவிட்டால் என்னவாகும்? அந்த வீடியோ காட்டுத் தீயாய் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான் இது…
Railway Station fees: இந்திய ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான விலையைச் செலுத்தத் தயாராகுங்கள். விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது என்று சமீபத்தில் செய்தி வந்துள்ளது. அதாவது இனி எப்போது வேண்டுமானால் UDF செயல்படுத்தப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.