1,260 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (கட்டம்-1) திறந்து வைப்பதற்காக பிரதமர் சென்னை வருகிறார்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் எதிர்பாராத விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் இருந்த 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் விமானம் சேதமடைந்துள்ளது.
புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்துக்காக 3000 ஏக்கர் வேளாண்மை நிலங்களை அழிக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.