ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் முகப்பரு

Last Updated : Nov 3, 2016, 02:52 PM IST
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் முகப்பரு title=

சில பேருக்கு முகப்பரு வருவதும், அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில பாக்டீரியா தூண்டிதலினால் முகப்பரு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

சருமத்தில் ஏற்படும் எண்ணெய் சுரப்பிகளில் முகத்தில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச்செய்து அது பருக்களாக முகத்தில் வெளிப்படுகின்றன.

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும்,  ஒரு சில மருந்துகள் மற்றும் சில அழகு சாதனா பொருட்கள் மூலமாகவும் பருகள் வரலாம். 
பொதுவாக இந்த பருக்கள் ஹிஸ்டோன்களால் அணைக்கப்பட்டுள்ளதால் வீக்கம் ஏற்படுகிறது. இது என்சைம்கள் என அழைக்கப்படுகிறது. ஆனால் பாக்டீரியா மூலம் உற்பத்தியாகும் கொழுப்பு அமிலங்களால்தான் முகப்பரு ஏற்படுகிறது.

Trending News