Pillow Side Effects: இரவில் தூங்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணையை வைத்து தூங்குவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தோல் மற்றும் முதுகெலும்பில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
Turmeric Water: மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குர்குமின் அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை தருகின்றன. மஞ்சள் நீரை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tulsi For Pimples: பல்வேறு சரும பிரச்சனைகளை நீக்க துளசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் முகத்தில் தோன்றும் அசிங்கமான பருக்களை போக்க துளசியை முகத்தில் எப்படி தடவுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நேரமின்மை காரணமாக அல்லது அவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதால், பெட்ஷீட்களை அடிக்கடி மாற்றவோ அல்லது துவைக்கவோ செய்யாத ஒருவராக நீங்கள் இருந்தால், நீங்கள் தோல் நோய்த்தொற்றுகளின் பாதிப்பை அடையலாம்.
பருக்களுக்கான வீட்டு வைத்தியம்: பருக்கள் இருப்பதால், முகத்தில் புள்ளிகள் ஏற்படுகின்றன. இது முகத்தின் அழகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையும் மாசுபாடும் பருக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இது தவிர, எண்ணெய் பசை சருமம் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களும் பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கலாம். பருக்களால் சிரமப்படுபவர்களுக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் இருந்த முகப்பருவினை ஆசிரியை ஊசியால் குத்தி அகற்ற முயன்றதால் முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மாணவன் உயிரிழப்பு ?
பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்தைக் கொண்டுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் நீட்டித்த தழும்புகள், அரிப்பு, பருக்கள், நிறமி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தோல் தளர்த்தல் போன்ற பல தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஒப்பனைக்கு முன், சில அழகு சிகிச்சையின் போது பனி கட்டிகளை நாம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. ஆனால் நாம் பயன்படுத்தும் பனிகட்டியினால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் கேள்வி எழுப்பியுள்ளோமா?
இன்றைய இளஞர்களின் தலையாய பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது இந்த முகப்பரு. பல மாணவ மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரனமாக இருப்பது இந்த முகப்பரு என்றால் அது மிகையாகாது. முகப்பரு பிரச்சனைகளை போக்க நிறைய வழிகள் இருந்தாலும் பெரும்பாலனோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் நமது தோல்கள் பாதிக்கப்படும். மேலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்பிருக்கிறது. எனவே இத்தகைய நிலைஏற்படாமல் இருக்க இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.