Aadhaar Update: நம் நாட்டில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை முதல், அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
Address Change Updates Of Aadhaar: குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம்
Mid day Meals And Aadhar Card: மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை ஆனால் மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் விவரங்கள் கட்டாயம்
ஜூன் 30 க்குள் பான்-ஆதார் எண்கள் இணைக்கப்படாவிட்டால், பான் அட்டை ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். அதன்பிறகு பான் எண் பயன்படுத்தப்பட்டால் 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
நீங்கள் ஏதேனும் புதுப்பிப்பைச் செய்ய வேண்டுமானால் அல்லது உங்கள் ஆதாரில் (Aadhaar) ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரத்தில் (Aadhaar Seva Kendra) சேவையைப் பெறுவதற்கு உங்கள் சந்திப்பை அல்லது முன்பதிவு செய்யலாம். நீங்கள் ஆன்லைன் முன்பதிவு (Online Booking) செய்யலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ரேசன் அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்காததால் 11 வயது சிறுமி இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது!
ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்தேகா மாவட்டம் கரீமாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷி குமாரி. மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருக்கும் இவரது குடும்பம் ரேசன் பெருட்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றது.
இவரது குடம்ப அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாததால் இவருக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசியால் வாடிய அக்குடும்பத்தில் இருந்து சந்தோஷி குமாரி (உயிர்)பிரிந்துச் சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.