டெல்லியில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
டெல்லியில் உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய வேட்டியை கழட்டி சாலையில் விரித்து, பிச்சைக்காரர்கள் போல் படுத்துகிடக்கிறார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது.
சீமான் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்வாகத்தை நடத்தி செல்லவும், விவசாயத்தையும், ஏழைகளை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் “துளி திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து
உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்கமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்க்க வீடியோ:-
ஹோலி பண்டிகையையொட்டி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிகினி மட்டும் அணிந்து நிற்கும் பூனம் மீது வண்ணப் பொடிகள் தூவப்படும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
வீடியோ பார்க்க:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவுதெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பேபி வித்தியாசமான முறையில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 5-ம் தேதி கிரிக்கெட் வீரர் சச்சின் பேபிக்கும் ஆனா சாண்டி என்ற பெண்ணுக்கும் திருமண நடைபெற உள்ளது. இவர் இந்திய ஏ அணி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தனது வருங்கால மனைவி ஆனா சாண்டியுடன் கிரிக்கெட் விளையாடுவது போல் பிரத்யோக வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது திருமண அழைப்பாக சச்சின் பேபி வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த்
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் அவரின் மரணம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மா பற்றிய பேசியுள்ளார். அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சி ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எந்தவித பாதிப்பும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடந்து செல்கிறது. பிறகு திடீரென மறைந்து விடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரிடைனில் உள்ள ஒரு வீட்டின் மாடி படி மீதிருந்த நாற்காலி ஒன்று தள்ளி விழும் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் பேயின் புகைப்படம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தள்ளியது பேய்யா பாப்போம்...
வீடியோ பார்க்க:-
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் அது போன்ற எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது போலியானது என பாகிஸ்தான் கூறி வருகிறது.தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. மேலும் இந்தியாவிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரசை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
சேமியாவையும் கோதுமை ரவையையும் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். ரவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சேமியா, பொடித்த ரவை, பேக்கிங் சோடா, உப்பு இவற்றை தயிருடன் சேர்த்து மாவாகக் கரைக்கவும். எண்ணெயில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் வேக வைத்து எடுக்கவும்.
வீடியோ பார்க்க:-
இன்றைய காலத்தில், கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு லேப்டாப் மற்றும் பிற ஒத்த சாதனங்கள் பயன்படுத்துகிறது. நாம் அனைவரும் அவர்கள் அழகாகவும் சுத்தமாகவும் வைத்து எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா. கிட்டத்தட்ட அனைத்து நேரமும் நாம் ஒரு மடிக்கணினி பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. எனவே, இன்று நாம் லேப்டாப் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீடியோ:-
அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரத்னேஸ்வர் மோரனின் மகன், குல்தீப் மோரன் என்பவரை கடந்த 1-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் பகுதியில் உல்ஃபா அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால், குல்தீப்பை சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் உல்ஃபா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சிரியாவின் வடக்கு பகுதியில் நடந்த வான் தாக்குதலில் இடிந்து தரை மட்டமான கட்டடம் ஒன்றில், உயிருடன் மீட்கப்பட்ட 5 சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிரியாவின் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள போர் களம் நிறைந்த பகுதி. இங்கு குவாட்ரிஜ் என்ற பகுதி மீது நடந்த வான் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.