வீடியோ: வித்தியாசமான முறையில் திருமண அழைப்பு -சச்சின் பேபி

Last Updated : Dec 29, 2016, 07:10 PM IST
வீடியோ: வித்தியாசமான முறையில் திருமண அழைப்பு -சச்சின் பேபி title=

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பேபி வித்தியாசமான முறையில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 5-ம் தேதி கிரிக்கெட் வீரர் சச்சின் பேபிக்கும் ஆனா சாண்டி என்ற பெண்ணுக்கும் திருமண நடைபெற உள்ளது. இவர் இந்திய ஏ அணி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 

இந்நிலையில் தனது வருங்கால மனைவி ஆனா சாண்டியுடன் கிரிக்கெட் விளையாடுவது போல் பிரத்யோக வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது திருமண அழைப்பாக சச்சின் பேபி வெளியிட்டுள்ளார்.

 

Trending News