வாகனங்கள் மோதியும் பேய்க்கு எந்தவித பாதிப்பும் இல்லை!!

Last Updated : Oct 18, 2016, 03:56 PM IST
வாகனங்கள் மோதியும் பேய்க்கு எந்தவித பாதிப்பும் இல்லை!! title=

தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ காட்சி ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எந்தவித பாதிப்பும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடந்து செல்கிறது. பிறகு திடீரென மறைந்து விடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சி:-

Trending News