டிடி-ஐ சிரிக்க வைத்த வீடியோ! உள்ளே பார்க்க!

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

Last Updated : Mar 24, 2018, 02:40 PM IST
டிடி-ஐ சிரிக்க வைத்த வீடியோ! உள்ளே பார்க்க! title=

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகின்றார். மேலும், காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்து உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் வெளியான இந்த ஆல்பம் பெரும் வரவேற்ப்பு பெற்றது. 

இந்நிலையில் சமீபத்தில் அவெஞ்சர்ஸ் மூன்றாம் பாகத்தின் டிரைலர் வெளிவந்தது. இதில் ஸ்பைடர் மேனும், கேப்டன் அமெரிக்காவும் பேசிக்கொள்வது போல் ஒரு காட்சி வரும், அதை வின்னர் படத்தின் வடிவேலு வைத்து மாற்ற, அதை பார்த்து டிடி உற்சாகமாகி ஷேர் செய்து உள்ளார்.

 

 

 

Trending News