7 Books That Will Improve Resilience : மனிதர்கள் அனைவருக்குமே, மன உறுதி என்பது மிகவும் முக்கியம். இதனை, வளர்க்க சில புத்தகங்கள் உதவும். அவை என்னென்ன தெரியுமா?
Must Read Self Help Books : நமக்கு நாமே உதவி செய்துகொள்ள, சில சமயங்களில் புத்தகங்கள் படிப்பது அவசியம். அப்படி, உங்கள் இருளான வாழ்க்கையில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
8 Books That Will Teach You How To Love : சில புத்தகங்கள் நமக்கு எப்படி காதலிக்க வேண்டும் என சொல்லித்தரும். அப்படிப்பட்ட சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Books That Will Teach You To Think Smarter : நம்மில் பலருக்கு, புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும் என்றும், வேகமாக யோசிக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும். அதனை நிவர்த்தி செய்து கொள்ள சில புத்தகங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Books About Self Discipline : சுய ஒழுக்கத்தை பேணிக்காப்பது மிகவும் கடினமான விஷயமாகும். இதை, நமக்கு சில புத்தகங்கள் கற்றுக்கொடுக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Lifestyle Tips: வாழ்வில் பெரிய உயரங்களை தொட வேண்டும் என கனவு காணும் இளைஞராக நீங்கள், அப்படியென்றால் உங்களுக்காகவே பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் (Shah Rukh Khan) பரிந்துரைத்த 5 புத்தகங்களை இங்கு காணலாம்.
Kalaignar Karunanidhi Best 8 Books: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய 8 புத்தகங்களையும், அதுகுறித்து சிறுகுறிப்பையும் இங்கு விரிவாக காணலாம். இன்று அவரது 101ஆவது பிறந்தநாளாகும்.
Captain Miller Movie Story Theft: தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, பிரபல தமிழ் எழுத்தாளரின் நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பதிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் இயல், குவெம்பு, சாகித்ய அகாதெமி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற புனைகதையாளர் இமையம் படைப்புகளைப் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நேற்று (14.02.2023) நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.