உறவுகளிடையே பிரிவு ஏற்பட முக்கியக் காரணங்கள் நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உறவு வலுவாக இருக்கவும் மற்றும் அதனைச் சரியான முறையில் பார்த்துக்கொள்ளவும் உங்களுக்கான சில டிப்ஸ் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
Lifestyle News Tamil : திருமண உறவை மீறிய காதல் மீது திருமணமான ஆண்களுக்கு அதிக ஆசை இருப்பதாக பிரபல டேட்டிங் செயலி நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வாஸ்து மீது நம்பிக்கை இருந்தால் வீட்டில் காலியாக விடக்கூடாத 5 பொருட்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவை காலியாக இருந்தால் எதிர்மறை விஷயங்கள் நடைபெறும்.
குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ரமாகப்போகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் அதேவேளையில் சில நல்ல ராசிகள் பலன்களையும் பெறப்போகின்றன. அவர்களுக்கு அறிவையும் வெற்றியையும் தருவார்.
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 24 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்திலிருந்து சக்திவாய்ந்த 'பத்ர மகாபுருஷ் ராஜயோகம்' உருவாகப் போகிறது. இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
இந்த மாதம் ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில், வியாழன் மற்றும் ராகு கிரகத்தின் சேர்க்கை இருக்கும். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை சிக்கலில் இருக்கும். வேலை-வியாபாரத்தில் இருந்து ஒவ்வொரு துறையிலும் 7 மாதங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.