7 Books That Will Improve Resilience : மனிதர்கள் அனைவருக்குமே, மன உறுதி என்பது மிகவும் முக்கியம். இதனை, வளர்க்க சில புத்தகங்கள் உதவும். அவை என்னென்ன தெரியுமா?
7 Books That Will Improve Resilience : புத்தகங்கள், நம்மை ஒரு உலகில் இருந்து இன்னொரு உலகில் கடத்தக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகும். அதே போல, அனைவரும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம். அதற்கு சில புத்தகங்கள் உதவும். அவை என்னென்ன தெரியுமா?
வாழ்வில் எதில் இருந்தும் பின்வாங்காமல், அனைத்தையும் எதிர்த்து போராட Grit:The Power Of Passion and Perseverance புத்தகம் உதவும்.
வாழ்வின் அர்த்தத்தை உணர, விக்டர் ஃப்ராங்கில் எழுதியிருக்கும் புத்தகத்தை படிக்கலாம்.
தடைகளை உடைக்க, அதில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் புத்தகம் இது.
வாழ்வில் கிடைத்திருக்கும் விஷயங்களை வைத்து நன்றியுணர்வுடன் இருக்க, கடினமான நேரங்களில் உறுதியாக இருக்க உதவும் புத்தகம் இது.
ரிக் ஹேன்சன் எழுதியிருக்கும் இந்த புத்தகம், ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் புத்தகமாக உள்ளது.
தோல்விகளில் இருந்து மீண்டு எழுவதற்கு, எந்த பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்த்து போராடுவதற்கு இந்த புத்தகம் உதவும். இது, ஜோ மலோன் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை போராட்டங்களை காண்பிக்கும் புத்தகமாக உள்ளது.
நாம் எப்போதும் சரியானவராக, பர்ஃபெக்ட் ஆனவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை கூறும் புத்தகம் இது. இதன் மூலம், மன உறுதியை வளர்க்க கற்றுக்கொள்ள முடியும்.