Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகைகளாக உலா வருபவர்கள், ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Sreeleela Tips For Weight Loss : தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இவர், தன் உடல் எடையை எப்படி பராமறிக்கிறார் என்பது குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது.
Latest News Actress Item Song In Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில், பிரபல நாயகி ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா?
Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
The GOAT Movie First Choice Before Trisha : வெங்கட் பிரபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம், தி கோட். சக்கை போடு போட்டு வரும் இந்த படத்தில், த்ரிஷா நடனமாடியிருப்பார். இவருக்கு முன்னர் இதில் நடனமாட இருந்தவர் யார் தெரியுமா?
Good Bad Ugly Movie Actress : நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.