உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள சாமலி மற்றும் பத்ரிநாத் ஆகிய பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
#Uttarakhand: Visuals of fresh snowfall from Badrinath pic.twitter.com/CfLJdPs3BY
— ANI (@ANI) March 9, 2019
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
இங்கு இன்று காலை முதல் பத்ரிநாத்தில் கடும் பனிப்பொழிவு, ஹிமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பத்ரிநாத்தில் பனிப்பொழிவு காரணமாக தெருக்களில் பல அடி உயரத்துக்கு பனிப்பாளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.