September 21: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

கொரோனா நோய்த்தொற்று கடந்த பல மாதங்களாக மக்களின் வாழ்க்கையை சீரழித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. தினசரி அடிப்படையில் பாதிப்பு மற்றும் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் உலக அளவில் வெளியிடப்படுகின்றன. அவை உங்களுக்காக...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 11:27 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,08,00,771
  • இந்த பெருந்தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 957,316
  • உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,10,59,531
September 21: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,08,00,771; இந்த பெருந்தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 957,316; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,10,59,531

  • பிரான்ஸில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை ஒரேநாளில் புதிய உச்சத்தை அடைந்தது
  • கொரோனா தடுப்புமருந்து தயாரிப்பில் உலக சுகாதார நிறுவனக் கூட்டணியில் இணைய உள்ளதாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அறிவிப்பு
  • தென்கொரியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று மிகக்குறைவாக பதிவானது
  • இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டித்தொடரில் ஞாயிற்றுக்கிழமை முதல் 1,000 பார்வையாளர்களுக்கு அனுமதி
  • வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

Read Also | Maharashtra: COVID-ஐ வென்று வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:

1. அமெரிக்கா - 68,04,814
2. இந்தியா - 54,00,619
3. பிரேசில் - 45,44,629
4. ரஷ்யா - 10,98,958
5. கொலம்பியா - 7,65,076
6. பெரு - 7,62,865
7. மெக்சிகோ - 6,97,663
8. தென்னாப்பிரிக்கா - 6,61,211
 9. ஸ்பெயின் - 6,40,040
10. அர்ஜெண்டினா- 6,31,365

Read Also | Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!

 

Trending News