உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(46). சென்னை கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது, எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வளர்மதி ஏற்கனே 150 கிலோ எடைக்குமேல் இருந்ததாலும், அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாலும் சிகிச்சை அளிக்காமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கனவர், மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் தீ வைத்து கொன்றுள்ளார்.
கர்நாடக கலால் துறை அமைச்சராக இருப்பவர் எச்.ஒய்.மேட்டி. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுடன் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71) உடலுறவு கொள்ளும் காட்சி அந்த மாநில செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாலியல் தொந்தரவு
ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வீனேஷ் போகத் மற்றும் சீன வீரங்கனை சுன் யானன் ஆகியோர் மோதினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூரர் மாவட்டத்தில் அங்குள்ள ஒரு சமூகத்தில் உள்ள ஒரு இளம் பெண் கட்டுப்பாட்டை மீறி திருமணமான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அந்தப்பெண் தன் காதலனுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார்.
பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசம் தான்.
எதிர்பார்ப்பு:-
தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.