ஜம்மு துப்பாக்கி சூட்டில் அப்பாவி பெண் பலி!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் பலியானார், மேலும் ஒருவர் காயமடைந்தார்! 

Last Updated : Oct 22, 2017, 03:24 PM IST
ஜம்மு துப்பாக்கி சூட்டில் அப்பாவி பெண் பலி! title=

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் பலியானார், மேலும் ஒருவர் காயமடைந்தார்! 

ஜம்மு-காஷ்மீரின் சீர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பொண் காயத்துடன் மீட்கப்பட்டார்.

மீட்டகப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்!

Trending News