வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்கும் ஏற்ற இறக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வாரம் (மார்ச் 13 முதல் மார்ச் 19 வரை) உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வரும் 7 நாட்கள் 3 ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். இந்த வாரம் அவர்களுக்கு பண வரவு, நல்ல ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் உண்டாகும்.
இந்த வாரம் புதன், சூரியன், சனி ஆகியோர் மகர ராசியில் நல்ல யோகத்தை உருவாக்குகிறது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கையை இந்த யோகம் எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.