Weekly Rasipalan For April 1-7: ராசிபலன்களைத் தெரிந்துக் கொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவது வழக்கமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டு இயங்கினால் வாரம் நல்ல வாரமாகத் தொடங்கும்...
வார ராசிபலன்: மார்ச் 25 முதல் 31 வரை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் முக்கிய கிரக சேர்க்கைகள் மற்றும் கிரக நிலை மாற்றங்கள் காரணமாக, முக்கியத்துவம் பெற்ற வாரமாக இருக்கிறது.
Weekly Horoscope: மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weekly Horoscope: மார்ச் மூன்றாவது வாரம் பல வகைகளில் சிறப்பான வாரமாக இருக்கும். கும்ப ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால், இந்த வாரம் உருவாகும் மகாலட்சுமி யோகம் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்.
Weekly Horoscope: மார்ச் மாதம் இரண்டாவது வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், பங்குனி மாதம் என்னும் மீன மாதம் பிறக்கிறது.
Weekly Horoscope: மார்ச் மாத முதல் வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பெயர்ச்சி நடைபெறும். கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரன், அங்கே ஏற்கனவே வீற்றிருக்கும் சனி பகவானுடன் இணைவார். இதனால் சனி சுக்கிரன் இணைவு ஏற்படும்.
Weekly Horoscope (Feb-26 -March 3): பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில், எந்தெந்த ராசிகள் பலனடைய போகிறார்கள், எந்தெந்த ராசிகளுக்கு சுமாரான வாரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Rasipalan For One Week: கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதக கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை. ஒரு வாரத்தை திட்டமிட உதவும் ராசிபலன்கள் இவை...
Weekly Horoscope Predicitons: எதிர்வரும் 7 நாட்கள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் ராசி பலன்கள்... இந்த மாற்றங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்...
ஆதித்ய மங்கல யோக பலன்கள்: பிப்ரவரி முதல் வாரத்தில் சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் இணையம் நிலையில் ஆதித்ய மங்கல யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Weekly Horoscope Feb 5-11: எதிர்காலம் நமக்கு சாதகமாக அமையுமா என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்குமே ஆவலாக இருக்கும், அதற்கு, அடுத்த வாரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Weekly Horoscope 2024 Jan 29th - Feb 4th: 2024 ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட அனைத்து 12 ராசிக்காரர்களுக்கும் ஆன வார பலனை அறிந்து கொள்ளலாம்.
Weekly Horoscope: பொங்கல் பண்டிகையுடன் புதிய வாரம் தொடங்குகிறது. இந்நிலையில் 15 முதல் 21 ஜனவரி 2024 வரையிலான கால கட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட அனைத்து 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். உங்கள் நிதி நிலை எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Weekly horoscope: ஜனவரி 7 முதல் ஜனவரி 13 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வாராந்திர ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.
Weekly horoscope: இந்த வாரம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.