திருமண விழாவில் நீண்ட நேரமாக உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். சொல்லப்போனால், குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் கல்யாணக் கனவுகளை பெற்றோர் காணத் தொடங்கி விடுகின்றனர். அந்த திருமணத்திற்காக சேமிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்.
ஒரு ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வ திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு "வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும்" அது கற்பழிப்பு அல்ல என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் திருமண பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள்து
புதிதாக திருமணமான தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பில் வழக்கத்திற்கு மாறான பரிசைப் பெற்றனர். புதுமண தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்கள் கொடுக்கப்பட்டன...
திருமணம் என்ற வார்த்தையை கேட்டதுமே முதலில் வருவது மகிழ்ச்சி தான். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் தங்கள் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
வைரலாகும் திருமண வீடியோக்கள் பல விதம். அதில், கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் ஆடிய டான்ஸ் சூப்பர் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்து லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.