உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட, வைட்டமின் டி மிகவும் அவசியம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது. ஆனால், அளவிற்கு அதிகமானால் அது கிட்னி, மூளையை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Vitamin D Deficiency: 'வைட்டமின் டி' குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
Strong Bones: நம்மில் பெரும்பாலோர் எலும்புகளின் வலிமையைப் பற்றி கவலைப்படுகிறோம், அத்தகைய சூழ்நிலையில் வலுவான எலும்புகளைப் பெற எந்த சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
Blueberry for Health : சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன, அவை நினைவாற்றலுக்கும் மூளை செயல்பாட்டிற்கும் அவசியமானவை
உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் நம்மால் எதையுமே சாதிக்க முடியாது. எனவே மூளையை ஆரோக்கியமாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் வைத்திருக்க, உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.
உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, அதிக அளவில் சாப்பிட்டாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் வடிவில் உட்கொள்ளும்போது, அதிக அளவினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இரண்டுமே தீங்கு விளைவிக்கும். தைராய்டை மேம்படுத்த அயோடின் மட்டுமே தேவை என்று பலர் நினைக்கிறார்கள்.
வைட்டமின் டி, கால்சிஃபெரால் என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின், உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த மிகவும் தேவையான ஒரு ஊட்டசத்து. அதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழந்து, அவற்றை நீர் நிரம்பி விடும். இதன் காரணமாக, எலும்புகளைச் சுற்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
மூளை ஆரோக்கிய குறிப்புகள்: மூளை முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது. அதன் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 5 கெட்ட பழக்கங்களை உடனடியாக விட்டுவிடுங்கள்.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் என்னென்ன உணவுகளை சாப்பிட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் இரத்தத்தில் அழுக்குகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் சுவாசம் மட்டுமல்ல, இரத்தம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.
Pregnancy Tips:கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாட்டின் அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றி அறிய இந்த பதிவை படிக்கவும்.
How Can Increase Vitamin D: உடலில் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பது மிகவும் முக்கியம். அதுவும் வைட்டமின் டி உடலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. வைட்டமின் டி அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.