பாலிவுட் பிரபல நடிகர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்தது குறித்த கேள்வி நடிகை ஆலியா பட் ரன்வீருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis: இலங்கையில் நடக்கும் போராட்டங்களை உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் வேளையில், போருக்கு மத்தியில் காதலின் பிரதிபலிப்பும் காணப்பட்டுள்ளது. ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் படம் வைரல் ஆகி வருகிறது.
Giant Python Viral Photo: காற்றில் தொங்கிக் கொண்டு கிளியை வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்தப் படம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.
வைரல் படத்தில் ஒரு மான் மட்டும் இல்லை, அதை வேட்டையாட துடிக்கும் ஒரு விலங்கும் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் படத்தில் உள்ள வேட்டைக்காரனைக் கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்கள்.
அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் சோகத்தின் ஒரு வடிகாலாக, வருத்தத்தில் வெளிச்சம் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக சமூக ஊடகமும், அதில் வரும் வினோத செய்திகளும் அமைகின்றன.
சிரிப்பு, சந்தோஷம், கோபம், கொந்தளிப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், கண்ணீர் என நாமே மறந்துவிட்ட பல வித உணர்ச்சிகளை சில வைரல் வீடியோக்கள் நம் உள் மனதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றன.
இந்தியாவின் அழகிய காடுகள் பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும். தற்போது, காட்டின் அரிய காட்சிகளை நமக்கு காண வாய்ப்ப்ய் கொடுத்துள்ள சமூக ஊடகங்களுக்கு நாம் நிச்சயம் நன்றி கூற வேண்டும். காடுகளில் கிளிக் செய்யப்பட்ட அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில திகிலை ஊட்டும் வகையில் உள்ளா. சில ஆச்சர்யத்தை கொடுக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.