Viral News Latest: மணப்பெண் ஒருவர் ரயிலின் கதவு ஓரத்தில் தரையில் அமர்ந்து செல்லும் புகைப்படம் வைரலானது. இதில் இந்தியன் ரயில்வேவும் பதிலளித்த நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியை இங்கு காணலாம்.
Actress Samantha Recent Photo : நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பார்ப்பவர்களை அதிர்ச்சியில் கண் இமைக்க வைக்கும் வகையில் வேறு ஆளாக மாறியிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Mysskin Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
Viral Photo: சிறு குழந்தைகளுக்கான தொழில் முனைவோர் பட்டப்படிப்பு குறித்து பெங்களூருவில் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Snake Found in Mid Day Meal: குழந்தைகளுக்கு மதிய உணவை பரிமாற பயன்படுத்தப்பட்ட பாத்திரத்தில் பாம்பு இருப்பது போன்ற பல படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் விஸ்வாசம், காலா போன்ற படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது இவரது புலி தோல் டிசைன் கொண்ட உடையின் போட்டோஸ் வைரலாகி வருகின்றது.
தமிழில் விஸ்வாசம், காலா போன்ற படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் நடிகை சாக்ஷி அகர்வால்
தமிழில் விஸ்வாசம், காலா போன்ற படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் நடிகை சாக்ஷி அகர்வால்
Tejasswi Prakash Photo: கடந்த சில நாட்களாக நடிகை தேஜஸ்வி பிரகாஷ் மற்றும் நடிகர் கரண் குந்த்ராவுடனான உறவு குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
24 வயதாகும் பிரஹர்ஷிதா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவர் தன் மகளுடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.
Kerala Viral Photo: சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.