ராஜஸ்தானின் ஸ்ரீ சன்வலியா சேத்தின் இரண்டு நாள் மாதாந்திர கண்காட்சியின் முதல் நாளில் சதுர்தசியன்று புதன்கிழமை நன்கொடை பெட்டி திறக்கப்பட்டது. பணம் எண்ணும் பணி தொடர்கிறது.
ஒரு மேற்கு வங்க தம்பதியினர் தங்கள் விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அவர்கள் புதுமையான முறையின் தயாரித்த திருமண விருந்திற்கான மெனு கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சஞ்சனா சிங் (Sanjana Singh) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களையும், தனது ஒர்க்அவுட் வீடியோக்களையும் தனது பின்தொடர்பவர்களை மகிழ்விக்கும் விதமாகபகிர்ந்து வருகிறார்.
இந்த வீட்டின் சுவர்கள், முகப்பு மற்றும் வாயில் விசித்திரமான பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் காரணமாக, இந்த வீடு மிகவும் பயங்கரமாகத் தோற்றமளிக்கிறது.
சர்வதேச மாடல் கிளாடியா ரோமானியின் சூடான புகைப்படங்கள் (Claudia Romani Hot Photos) மற்றும் பிகினி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் புயலை உருவாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதில் சிவப்பு சட்டை அணிந்த குழந்தையின் உடல் கடலில் மிதந்துக் கொண்டிருந்தது. அந்த படம் ஒரு துருக்கிய குழந்தையின் உடையது. இஸ்லாமிய அரசின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, இந்த மக்கள் படகுகளில் சவாரி செய்து மற்ற நாடுகளை நோக்கி தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பி ஓடி வந்தனர். இரண்டு படகுகளில் மொத்தம் 12 அகதிகள் இருந்தனர். இரண்டு படகுகளும் கடலில் மூழ்கின. வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்கள் அனைவரும் இறந்தனர்.
பெல்ஜியத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிய உடையில் "கொரோனா டைம்" என்ற தலைப்பில் குளு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சம்பவம் இணையவாசிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது!!
சமூக ஊடகங்களில் அவர்களின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை அல்லது சமூக ஊடகங்களில் அவர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சொல்வதும் சரியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.