Vinayagar Visarjan 2024 September : குரோதி ஆண்டு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கணபதி விசர்ஜன நாள் நெருங்கிவிட்டது... விசர்ஜனம் எப்போது? கால நேரம் அறிந்துக் கொள்வோம்...
Lord ganesh Chaturthi In Tamil Nadu: விநாயக சதுர்த்தி திருவிழா தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதுடன் விழாக்கோலம் முடிவுக்கு வரும்...
Lakshmi Ganapathy Blessings: சிவபார்வதி மைந்தன் கணபதியின் தாள் வணங்கினால் அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மேல் விழும். அதிலும், விநாயகர் சதுர்த்தியின் பத்து நாட்களிலும் லட்சுமி கடாட்சத்தை பெற செய்ய வேண்டியவை இவை...
Lord ganesh Birthday : விநாயக சதுர்த்தி வழிபாடு மங்களகரமான யோகங்களை உண்டாக்கும். ஆனால், விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு, விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளாமல், நீரில் கரைத்து விடுவது ஏன் என்று தெரியுமா?
Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Vinayagar Chaturthi 2024: பிள்ளையாரை மனம் உருகி வழிபடும்போது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி நிம்மதி ஆகியவை நிலைத்திருக்கும். துன்பங்கள் விலகி இன்பங்கள் வாழ்க்கையில் வந்து சேர, சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டாலே போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.