சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை களவாடியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை ஐசியூவில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். தொற்றுநோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சேகர் ரெட்டி மற்றும் குட்கா நிறுவனத்திடம் இருந்து விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? என்பதை வருமானவரித்துறை பகீர் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சியைத் நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது: ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம், திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.