Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சூறையாடப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது.
லஞ்சப்புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
SP Velumani Case: கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சியைத் நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது: ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.