இந்த உலகத்துல நிறைய பேர் மத்தவங்ககிட்ட நிறைய பில்டப் கொடுப்பாங்க அவனுங்கள நாமலும் நம்புவோம். ஆனா, அவங்க பின்னாடி எப்படி இருப்பாங்கனு தெரியுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க.
இந்தியாவில் முதல் முதலில் செல்லப்பிராணிகளுக்கான ஆடம்பர ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அரியானா மாநிலம் குர்கான் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் பெயர் "Critterati". இந்த ஆடம்பர ஹோட்டல் சுமார் 1000 பேரால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கிய ராஜிவ் கட்டியால் என்றவருக்கும், ஊழியர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் காரணமாக ராஜிவ் கட்டியாலை, பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்சில் ஏற விடாமல் ஊழியர்கள் இருவரும் தடுத்துள்ளனர். இதனால் ஊழியர்களுக்கும் ராஜிவ் கட்டியாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை சக ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோ பார்க்க:-
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்தது. உள்ளது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பிற வீரர்கள் கால்பந்து விளையாடி வருகின்றனர்.
வீடியோ:
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கலைக்கட்டி கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவரின் சொந்த ஊரில் உள்ள தியோரி கோவியிலில் சாமி தரிசனம் செய்தார். டோனியின் வருகையால் அங்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
Jharkhand: Cricketer Mahendra Singh Dhoni offered prayers at Deori temple in Bundu's Tamar pic.twitter.com/s0ykN9SEqx
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனை கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இருப்பினும் அரசியல் தலைவர்களை சந்திப்பது, திமுக நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பது என அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
தற்போது தனது கொள்ளுப் பேரனுடன் கருணாநிதி கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களை உபயேகிப்பதில் கவனக்குறைவு, முன்னெச்சரிக்கை இன்மை போன்ற காரணங்களால் பலர் தங்களை வாழ்கை இழந்துள்ளனர். இதுபோன்ற கதைகளை நாம் நிஜ வாழ்விலும் சரி, திரைபடங்கள் வாயிலாகவும் சரி நிறையவே பார்த்திருக்கின்றோம்.
குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் பதியப்படும் பதிவுகள், புகைப்படங்கள் நம் அனுமதி இன்றி சிலரால் திருடப்பட்டு தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?... பிரபல பதிவுதளமான ட்விட்டர் நிறுவனம் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களை காப்பாற்ற சில வழிகளை வீடியே வாயிலாக தெரிவித்துள்ளது.
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஹிப் ஹாப் ஆதி ஆடும் வீடியோ டிவிட்டரில் தற்போது செய்யப்பட்டுள்ளது.
மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் வீடியோவை விட ஷெரில் அன்ட் கோ ஆடிய வீடியோ தான் மிகவும் பிரபலமாகியுள்ளது.
பலர் ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவை பார்க்க ஷெரில் தான் காரணம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மீசைய முறுக்கு படத்தில் ஆதி மாட்டிக்கிச்சு பாடலுக்கு ஆடியது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பொருத்தமாக உள்ளது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
அந்த வீடியோ-வை பார்த்து ஹிப் ஹாப் ஆதி ரீ-டிவிட் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் அசோக்நாகர் நகரில் அமைத்துள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அந்த மாணவர்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள. குனிந்து இரு காலுகளுக்கு இடையில் கை விட்டு காதுகளை பிடித்தவாரு குனிந்த நிலையில் செல்கிறார்கள். அப்பொழுது அங்கு இருக்கும் ஒரு நபர், மாணவர்களின் பின்புறத்தில் தடியால் அடித்த படி செல்கிறார். சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுகின்றனர்.
வீடியோ:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.