மழைக் காலத்தில் இந்த பாலக் பனீர் சீஸ் உருண்டை' செய்து பரிமாறினால், குடும்பத்தினர் உங்களை கொண்டாடுவது உறுதி. வெறும் தக்காளி கெட்ச்அப் அல்லது கொத்தமல்லி சட்னி உடன் இந்த பாலக் பனீர் சீஸ் உருண்டை சேர்த்து பரிமாறலாம். 'நினைக்கும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் இந்த பாலக் பனீர் சீஸ் உருண்டை எப்படி செய்வது.
வீடியோ:-
ஆந்திர பிரதேசம் சேர்ந்த பிந்து பிரியா என்ற மாணவி தற்போது சலூன் கடை நடத்திவருகிறார்.
பிந்து பிரியாவின் அப்பா சில மாதங்களுக்கு முன்பே முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். இதனால் தனது குடும்ப வறுமையை போக்கவும், இரண்டு தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணிச்சலுடன் முடி திருத்தும் பணி செய்துவருகிறார். அந்த வீடியோவை பாருங்கள்
வீடியோ:-
மும்பையைச் சேர்ந்தவர் கவுரி பிதே(21) கட்டிடக்கலை மாணவி. இவர் கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் காரில் செல்லும் போது நடைபாதையில் மோதியதால் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். அப்போது கவுரி போதையில் இருந்து உள்ளார். கவுரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். போலீஸ் அதிகாரிகளை அடித்து உதைத்து உள்ளார். அவர்களின் செல்போன்களை உடைத்துள்ளார். மேலும் கெட்ட வாரத்தைகளால் அனைவரையும் திட்டியுள்ளார்.
மீனாட்சியம்மா என்று அழைக்கப்படும் 76 வயது நிரம்பிய பெண்மணிக்கு களரிப்பயிற்சி எனும் தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கிறார். 66 வருசமா களரிப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது இவர் தன்னை விட பாதி வயது உள்ள நபருடன் களரிப்பயிற்சி ஈடுபடுகிறார். எவ்வளவு அற்போதமாக தடுக்கிறார். அதன் வீடியோ தபோது வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வீடியோ பாருங்கள்:-
உலக புகழ் பெற்ற இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி அவர்கள் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
அதில் இருந்த புல்புல் எனும் வீராங்கனை தன்னை சுற்றி கூடி இருந்த கூட்டத்தை பார்த்து சவாலுக்கு அழைத்தார். மஞ்சள் நிற சுடிதார் உடையில் இருந்த கவிதா சவாலை ஏற்று கொண்டு வளையத்திற்குள் நுழைந்தார். முதலில் புல்புல் கவிதாவை தள்ளி விட அவர் கீழ விழுந்தார். கோவத்துடன் எழுந்தது வந்த கவிதா இரண்டு முறை புல்புல்-லை வயிற்றில் தாக்கி நாக்-அவுட் செய்தார்
பாலைவனத்தில் சிறுத்தையுடன் சிறுவன் விளையாடி கொண்டிருக்கும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டுடிருக்கிறது.
இந்த வீடியோ எந்த பாலைவனத்தில் எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் சிறுத்தையும் சிறுவனும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் சிறந்த நண்பர்களாக இந்த வீடியோ காட்டுகிறது.
அற்புதமான வீடியோ பாருங்கள்:-
ஒரு அரிய காட்சி.. சிங்கங்கள் ஒரு வரிசையாக அமர்ந்து தண்ணீர் அருந்துகிறது. குஜராத்தில் உள்ள 'கிர் தேசிய பூங்கா'வில் எடுக்கப்பட்டது.
வீடியோவை பாருங்கள்:-
#WATCH: Visuals of Asiatic lions at a watering hole in Gujarat's Gir National Park.https://t.co/UNQTNfwiHK
— ANI (@ANI_news) June 1, 2016
இறப்பு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. உலகத்தில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். ஆனால் நாம் பிறப்பு மற்றும் இறப்பு வரை நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்.
மயிரிழையில் தப்பினார், நூலிலையில் தப்பினார் என கேள்விப்பட்டு இருப்பிர்கள். நிறைய பேர் பார்த்து இருக்க மாட்டீர். இதோ உங்களுக்கா இந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பாருங்கள் அதிர்ஷ்டம் எனபது என்ன என்று தெரியும்.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.