’தாயும் சேயும்’- செரினா வில்லியம்ஸ் வைரல் வீடியோ!

Last Updated : Sep 14, 2017, 11:45 AM IST
’தாயும் சேயும்’- செரினா வில்லியம்ஸ் வைரல் வீடியோ! title=

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது குழந்தையின் புகைப்படத்தை இனையத்தில் வெளியிட்டுள்ளார்!

 

 

Meet Alexis Olympia Ohanian Jr. You have to check out link in bio for her amazing journey. Also check out my IG stories 

A post shared by Serena Williams (@serenawilliams) on

 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தான் கருவுற்ற நாள் முதல் குழந்தை பிறந்த நாள் வரையிலான வீடியோக்களின் தொகுப்பு ஒன்றினை இனையத்தில் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

 

 

இந்த இனைப்பில் தனது குழந்தையின் பெயர், பிறந்த தேதி என தகவள்களையும் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த தொகுப்பு இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News