கொள்ளுப்பேரனை கொஞ்சும் கருணாநிதி- வைரலாகும் வீடியோ

Last Updated : Oct 15, 2017, 09:11 AM IST
கொள்ளுப்பேரனை கொஞ்சும் கருணாநிதி- வைரலாகும் வீடியோ title=

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனை கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இருப்பினும் அரசியல் தலைவர்களை சந்திப்பது, திமுக நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பது என அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. 

தற்போது தனது கொள்ளுப் பேரனுடன் கருணாநிதி கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

இந்த வீடியோவில் திரைப் படப் பாடல்களை பின்னணியாக இணைத்தும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Trending News