Love Jihad Law: டெல்லியில் ஷரத்தா கொலை வழக்கு முதல் தற்போதைய கேரள ஸ்டோரி வரை தொடர்ந்து 'லவ் ஜிகாத்' குறித்த பேச்சுகளும் அதிகமாகின. இந்த சமயத்தில் லவ் ஜிகாத் சட்டம் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Traffic Challans Cancelled: வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 2017-2021 வரையிலான ஐந்தாண்டு அபராதங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மூன்று இளைஞர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மூன்று இளைஞர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பணிகளைச் செய்து கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு வேலைகளிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியமான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Government Employee News: கொரோனா தொற்று, காற்று மாசுபாடால் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்ட்ட அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அதுசார்ந்த கருவிகளை பெற மாநில அரசு மானியத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் XBB.1.16துணை மாறுபாட்டின் வெளிப்பாடு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வெண்படல அழற்சியின் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா என கூறப்படும் அதிக் அகமது கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, 3 ஆசாமிகளால் சுடப்பட்டு இறந்தான்.
Rinku Singh: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிரிக்கெட் வீரர்கள் தங்கி பயிற்சிக்கு செல்லும் வகையிலான விடுதியை ரிங்கு சிங் கட்டிவருவதாக கூறப்படுகிறது.
Interesting Story In Tamil: மொராதாபாத் நகராட்சி வார்டு எண். 21-ல் உள்ள ஆதர்ஷ் நகர் பஞ்சாபி காலனியில் பிரவேஷ் சாவ்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் விவாதத்தின் மையமாகிவிட்டார். காரணம் என்ன? அறிந்துக்கொள்ள முழு செய்தியையும் படிக்கவும்.
பிரயாக்ராஜில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் கொலை செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் CrPCயின் பிரிவு-144 அமல்படுத்தப்பட்டுள்ளது.
Atiq Ahmed Shot Video: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக அறியப்படும் அத்திக் அகமது மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது பதிவான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
Exemption In Stamp Duty: தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிலத்தை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100 சதவீதம் விலக்கு அளித்துள்ளது இந்த மாநிலம்
Girl Child Marriage Help By Government: ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தைப் போல வேறொரு இந்திய மாநிலமும் திருமண உதவித் திட்டம் அறிவித்துள்ளது
Longest Railway Platform In World: உலகின் நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் எங்குள்ளது தெரியுமா? அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும். வேறு எங்குமே இவ்வளவு நீள ரயில் நடைமேடை கிடையாது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.