இந்திய கற்பழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தால் திருத்தி, 'பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்தவர்களுக்கு தண்டனையாக பொது தூக்கு வழங்க வேண்டும் என கோவா அமைச்சர் மைக்கேல் தெரிவித்துள்ளார்!
வன்முறை உயர்வு மற்றும் நிறுவன கட்டமைப்புகள் முறிவு போன்ற பிரச்சனைகள் நாட்டில் அதிகரித்து வருவதற்கு காரணம் மோடி தலைமையிலான பாஜக அரசு தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுள் ராமரால் கூட உத்தரவாதம் அளிக்க முடியாது என்று நான் நினைகிறேன் என உத்தரபிரதேச அரசாங்கத்தின் அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.
2 குழந்தை மற்றும் ஆசையாக வளர்த்த முயலை கழுத்தை நெரித்து குத்திக் கொலை செய்த பின்பு, கணவர் மற்றும் அவரது 2 மனைவிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டனர்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
500 வருடமாக இருந்த அயோத்தி பிரச்சனையை வெறும் 45 நிமிடங்களில் தீர்ப்பு வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
ராணியாவில் உள்ள கங்கா நதி மற்றும் கான்பூரில் உள்ள ராக்கி மண்டி ஆகியவற்றில் நச்சு குரோமியம் அடங்கிய கழிவுநீரை வெளியேற்றத் தவறியதற்காக உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ .10 கோடி அபராதம் விதித்துள்ளது.
உத்தரபிரதேச மின்சார துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இல்லத்தில் ப்ரீபெய்ட் மின்சார மீட்டர்களை நிறுவுவதற்கான தனது லட்சிய முயற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.