விநாயகர் சதுர்த்தியின் போது, அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது
மகிழ்ச்சியைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்காதா? பிறருக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் கட்டுங்கள் என்று சட்டம் சொல்கிறது...
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காக நவம்பர் 7-30 முதல் பட்டாசு பயன்படுத்துவதை தடை செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டிப்பு ஆளுகைக்கு பிறகும், உத்திர பிரதேச மாநிலங்களை சுற்றி வைக்கோலை எரிக்கும் சம்பவங்களில் குறைந்தபாடில்லை.
ராணியாவில் உள்ள கங்கா நதி மற்றும் கான்பூரில் உள்ள ராக்கி மண்டி ஆகியவற்றில் நச்சு குரோமியம் அடங்கிய கழிவுநீரை வெளியேற்றத் தவறியதற்காக உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ .10 கோடி அபராதம் விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
தமிழக அரசுக்கு ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.