ஆச்சரியமான ஒரு நிகழ்வில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி (AMU) தனது அறிக்கையில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
‘பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், அரசு என்ன செய்கிறது? ராட்டையை சற்றிக் கொண்டிருக்கிறது என்று டிவிட்டரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை டிவிட்டர் பயனர்கள் வறுத்தெடுக்கின்றன.
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கோரி வருகின்றன.
விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதோடு, புது விதமான தண்டனைகள் மூலம் மாநிலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மதுராவில் உள்ள ஒரு மருத்துவர், முதலமைச்சர் அலுவலகம் நிர்ணயித்த Corona Sampling இலக்கை நிறைவு செய்வதற்காக COVID-19 சோதனைக்கு 15 க்கும் மேற்பட்ட தனது சொந்த மாதிரிகளை வழங்குவது படமாக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தின் கவுத்புத் நகரில், இந்திய மிகபெரிய, பிரமாண்டமான பிலிம் சிட்டியை (Film City) உருவாக்கும் மிகபெரிய திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மீரட்டில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்..!
உத்திர பிரதேசத்தின் மீரட்டில், லவ் ஜிஹாத் வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடுத்தர வயது அப்துல்லா என்பவர் அமன் சௌத்ரியாக மாறி 17 வயது கிஷோரி என்ற பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அலிகரில் முகக்கவசம் அணிந்த இருவர், மிகவும் இயல்பாக ஒரு கடைக்குள் நுழைந்து, கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பின்னர் கடையை கொள்ளையடித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.