Budget 2023 Expectations: இன்னும் ஒரு மாதத்தில், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.
Union Budget 2022: மின்சார வாகனங்கள் குறித்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் உள்ளது. இதற்கான பல சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Good News for Farmers: சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை செய்பவர்களின் செலவு அதிகரித்துள்ளது. எனவே அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் கிடைக்கும்? பட்ஜெட்டில் இனிப்பான செய்தி இருக்குமா?
Union Budget 2022: 1 பிப்ரவரி 2022 அன்று நாட்டின் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. முழுமையான பட்ஜெட் தயாரிப்பில் நீண்ட செயல்முறை உள்ளது. இதற்காக ஒரு குழு (பட்ஜெட் 2022 குழு) பல மாதங்ளாக பல பணிகளை மேற்கொள்கிறது.
Union Budget 2022 for Automotive Industry: ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதமாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்திய பட்ஜெட்களில் பிரபலமான பட்ஜெட்களும் உண்டு, பெயர் வாங்கிய பட்ஜெட்களும் உண்டு... இது சில சிறப்பு பெயர் பெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தகவல்களின் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.