Tradition & Trivia Of Union Budget: பட்ஜெட் தாக்கல் என்றாலே நியாபகத்திற்கு வரும் அல்வா விழா, சூட்கேஸ் முதல் அதன் அனைத்து சுவாரஸ்ய தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Union Budget 2023: பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் சில முக்கிய வரி விலக்குகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
LPG Subsidy: உஜ்வாலா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஏழைகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்குகிறது. இந்த பட்ஜெட்டில் கூட, இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. சிலிண்டர்களுக்கான மானியத்தையும் அதிகரிக்கலாம்.
Budget 2023-24: ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த பட்ஜெட்டில், வாடகை வருமானத்தின் மீதான வரி விலக்கு முதல் ஹோம் லோனில் பிரின்சிபல் அமவுண்ட் கழித்தல், ஆடம்பரப் பிரிவுக்கான ஊக்கத்தொகை, 80IBA பதிவு காலக்கெடுவை புதுப்பித்தல் போன்ற பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Budget 2023: பட்ஜெட்டுக்கு முன்னதாக உங்கள் சொத்து ஒதுக்கீடு உத்தி என்னவாக இருக்க வேண்டும்? வாருங்கள், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
Income Tax New Slab In 2023-24: இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?
Union Budget Mobile App: மத்திய அரசின் 2023-24 முழு பட்ஜெட் பிப். 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதை மொபைல் செயலி மூலமாகவே முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
Budget 2023 Expectations: பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பட்ஜெட் திட்டத்தில் அரசாங்கம் பல துறைகளில் கவனம் செலுத்துவதை அதிகரிக்க முடியும். MNREGA போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு சிறப்பு முன்னுரிமை பெற முடியும்.
Union Budget 2023: டிஜிட்டல் திறன் மையமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், 2023-24 யூனியன் பட்ஜெட்டில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Union Budget 2023: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதார பாலிசியின் பிரீமியம் கணிசமாக அதிகரித்துள்ளது. மறுபுறம், வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் விலக்கு வரம்பு கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் 2023 இல் இந்த வரம்பை அதிகரிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Income Source of India: உலகப் பொருளாதாரம் மந்தநிலையின் சாத்தியக்கூறுடன் போராடி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் இந்திய பட்ஜெட் மீது உள்ளது.... இந்திய அரசின் வருவாய்க்கான மூலங்கள் என்ன?
Budget 2023 Expectations: இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் என்னென்ன சிறப்பு அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்? அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2023: உங்கள் சம்பளம் ரூ. 10.5 லட்சமாக இருந்தால், இந்த சம்பளத்திலும் 100% வரியைச் சேமிக்கலாம். ஆம்!! இந்த அளவு வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டியதில்லை.
Budget 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை சாமானியர்களை மகிழ்விக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடுவார். மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்ஜெட்டில் பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
Budget 2023: தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2023 விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அவற்றின் மீதான வரியை அதிகரிக்குமாறு வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டே மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.
Union Budget 2023: புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டுபவர்களுக்கும் பட்ஜெட்டில் மிக முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்பதால் அதனை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 அல்லது 31 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.