பொங்கல் பரிசுக்காக 280 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
Pongal Parisu 2025: 2025ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
Tamil Nadu | தமிழ்நாட்டையே தலைகீழாக மாற்றப்போகும் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு பட்டியல் போட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
Samsung Workers Protest Latest Update: சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu News: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
TN Budget 2024 Highlights By Thangam Thennarasu: நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
TN Budget 2024 Schemes for Women Development: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Tamil Nadu Budget 2024-25: தமிழ்நாடு பட்ஜெட் உரையில் தென்மாவட்டங்களுக்கு பல தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த முழு விவரத்தை இதில் காணலாம்.
தமிழ்நாடுக்கு மத்திய அரசு எந்தவகையிலும் உதவி செய்வதில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து இருப்புத் தொகை பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.