One Year Of Senthil Balaji Arrest : செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நாளில், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், அதன் தற்போதைய அப்டேட் குறித்தும் பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவு.
Latest Updates For Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.
Senthil Balaji Case Update: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
Senthil Balaji Case Update: அமைச்சர் செந்தில் பாலஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.