தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் கோட்டம் காணொளியில் பார்த்துக்கொள்ளுங்கள் மக்கள் பணியினை கவனியுங்கள் நேரடியாக அலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
DGP Sylendra Babu: கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தகைளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கோவில்களை மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில், தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.